ilayaraja songs

Pottu vaitha oru vatta nila song lyrics1 – idhayam

Pottu vaitha oru vatta nila song lyrics,

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

Pottu vaitha oru vatta nila song lyrics

நடிப்பு

முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், மனோரமா, ஜனகராஜ், விஜயகுமார், டைப்பிஸ்ட் கோபு, குமரிமுத்து, குண்டு கல்யாணம், மீசை முருகேசன், சில்க் ஸ்மிதா, பிரபுதேவா, ராஜுசுந்தரம், பாரதிராஜா, கங்கை அமரன்

பாடல்கள்

கவிஞர் வாலி, பிறைசூடன்

 

இசை

இளையராஜா

 

ஒளிப்பதிவு

அப்துல் ரெஹ்மான்

 

படத்தொகுப்பு

பி. லெனின், வி.டி. விஜயன்

 

கதை, இயக்கம்

கதிர்

 

தயாரிப்பு

டி. ஜி. தியாகராஜன், ஜி. சரவணன்

 

தயாரிப்பு நிறுவனம்

சத்ய ஜோதி பிலிம்ஸ்

 

வெளீயீடு:

6 செப்டம்பர் 1991

1991ஆம் ஆண்டு வெளிவந்த இதயம் திரைப்படம் கதிர் இயக்கிய முதல் திரைப்படமாகும். முரளி, ஹீரா நடித்த இக்காதல் திரைப்படம் 1990களின் ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவும், பின்னர் வந்த காதல் கருக்கொண்ட பல திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது. இப்படத்தில் முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், மனோரமா, ஜனகராஜ், விஜயகுமார், டைப்பிஸ்ட் கோபு, குமரிமுத்து, குண்டு கல்யாணம், மீசை முருகேசன், சில்க் ஸ்மிதா, பிரபுதேவா, ராஜுசுந்தரம், பாரதிராஜா, கங்கை அமரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.\

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் பிறைசூடனும் எழுதியுள்ளனர். இயக்குனர் கதிரும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த ஒரே திரைப்படம் இதுவாகும்.

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல்வேறு திறமைகளை பிற்காலத்தில் வெளிப்படுத்திய பிரபுதேவா, இப்படத்திற்கு முன்பே அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் பின்னணியில் ஆடியிருந்தாலும், இத்திரைப்படத்தின் ‘ஏப்ரல் மேயிலே’ பாடலில் தான் முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார்.

 

அதே ‘ஏப்ரல் மேயிலே’ பாடலில் பிரபுதேவாவின் அண்ணனும் மற்றொரு புகழ்பெற்ற நடன அமைப்பாளருமான ராஜூ சுந்தரமும் பின்னணியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கதைக்குப் பொருத்தமான நடிகர்கள் கிடைக்காததால் இப்படம் சுமார் ஒன்றரை வருடம் தாமதமானது. பின்னர் நடிகர் முரளி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

காதிகிராப்ஃட் விளம்பரத்தில் ஹீரா நடிச்சிருதார். அதன் மூலம் ஹீராவை கண்டுபிடித்து புதுமுகமாக நடிக்க வைத்தனர். முதலில் ஹீரா சம்மதிக்கலை என்றாலும், பிறகு தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க சம்மதித்தார்.

 

பின்னர் இப்படம் தெலுங்கில் ஹ்ருதயம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

 

சத்யஜோதி ப்லிம்ஸ் தயாரித்த இந்த இதயம் திரைப்படம். பெரிய அளவில் வசூலையும், வெற்றியையும் பெற்றது. அதுமட்டுமல்லாது, நடிகர் முரளிக்கு இதயம் முரளி என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

 

இன்றளவும் காதலைச் சொல்ல முடியாமல் சுற்றித் திரிபவர்களை ‘இதயம் முரளி’ என்கிற அடைமொழியோடு நமது சமூகம் குறிப்பிடுவதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் வெற்றி.

 

படம்                      : இதயம் (1991)

இசை                    : இளையராஜா

பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடியவர்           : கே. ஜே. யேசுதாஸ் 

 

Pottu vaitha oru vatta nila song lyrics in Tamil

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும்

தினம்தான் காதோரம்

பாடல் கூறும்

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

 

ஆறாத ஆசைகள் தோன்றும்

எனைத் தூண்டும்

ஆனாலும் வாய் பேச

அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும்

அசை போடும் உள்ளம்

அவள் போகும் பாதை

நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி

என்னை கொல்லும் எந்நாளும்

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும்

தினம்தான் காதோரம்

பாடல் கூறும்

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

 

யாப்போடு சேராதோ

பாட்டு தமிழ் பாட்டு

தோப்போடு சேராதோ

காற்று பனிக்காற்று

வினா தாள் போல் இங்கே

கனா காணும் காளை

விடை போலே அங்கே

நடை போடும் பாவை

ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்

பொன்னாள் இங்கு எந்நாளோ

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும்

தினம்தான் காதோரம்

பாடல் கூறும்

 

பொட்டு வைத்த

ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில்

எனை தொட்ட நிலா

என் மனதில்

அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று

எனை சுட்ட நிலா

Pottu vaitha oru vatta nila song lyrics in English,

 

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

 

Male : Vaazh naal thorum

Thinamthaan kaadhoram

Paadal koorum…

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

 

Male : Aaraatha aasaigal thondrum

Ennai thoondum

Aanaalum vaai pesa

Anjum intha nenjam

 

Male : Aval perai naalum

Asai podum ullam

Aval pogum paathai

Nizhal pola sellum

Mounam paathi mogam paathi

Ennai kollum ennaalum…

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

 

Male : Vaazh naal thorum

Thinamthaan kaadhoram

Paadal koorum…

 

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

Male : Yaappodu seraatho paattu

Thamizh paattu

Thoppodu seraatho kaatru

Pani kaatru

 

Male : Vinaa thaal pol ingae

Kanaa kaanum kaalai

Vidai polae angae

Nadai podum paavai

Ondraai koodum ondraai paadum

Ponnaal ingu ennaalo…

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

 

Male : Vaazh naal thorum

Thinamthaan kaadhoram

 

Paadal koorum…

Male : Pottu vaitha oru vatta nila

Kulir punnagaiyil ennai thotta nila

En manadhil ambu vitta nila

Ithu etta nindru ennai sutta nila

Pottu vaitha oru vatta nila song lyrics

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *